திமுக – விசிக இடையிலான உறவில் எந்தவித சிக்கலும் இல்லை! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமா
சென்னை: விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி சர்ச்சையான நிலையில், அவருக்கு திமுக மட்டுமின்றி விசிகவிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், விசிக தலைவர் திருமாளவன்…