இன்று மதியம் வெளியாகிறது டான்செட், சீட்டா நுழைவுத் தேர்விற்கான ‘ஹால் டிக்கெட்’ ! அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: டான்செட், சீட்டா நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று மதியம் 12.30 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு…