Tag: tamil news

டி என் பி எஸ் சி  குரூப் 4 தேர்வு முறைகேடு : மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்

ராமநாதபுரம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் பணியினை…

உண்மையான இந்தியன் அல்லாத அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருதா? :  ராஜ் தாக்கரே கட்சி கண்டனம்

மும்பை பிரபல பாடகர் அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருது அளிப்பதற்கு ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனை கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வருடக் குடியரசு தினத்தை…

அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி : விடியற்காலையில் விபரீதம்

செங்கல்பட்டு இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்குச் செங்கல்பட்டு சுங்கச்சாவடி பொதுமக்களால் அடித்துச் சூறையாடப்பட்டுள்ளது. இன்று விடியற்காலை 1.30 மணிக்கு செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அரசு பேருந்து ஒன்று…

கொரொனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது :  ஆய்வு அறிக்கை

லண்டன் கொரொனா வைரஸ் உலகெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவி வருவதாக லண்டன் நகர ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சீன நாட்டில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ்…

திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமனம்

சென்னை திமுத தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னணி பிரமுகர்களில் ஒருவரான கே என் நேரு தமிழக அமைச்சரவையில் மூன்று…

ஜனநாயக ரத்து ஒரு மோசமான அத்துமீறல் : காஷ்மீர் குறித்து மக்கள் உரிமை ஆர்வலரின் டிவிட்டர் பதிவு

ஸ்ரீநகர் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து மக்கள் உரிமை ஆர்வலர் காலித் ஷா டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். காஷ்மீரில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண்…

பள்ளி பிரார்த்தனையில் மிட்டாய் தின்னும் சிறுவன் : பலருடைய மலரும் நினைவுகள் வீடியோ

டில்லி ஒரு சிறுவன் பள்ளி பிரார்த்தனையின் போது ஒரு குச்சி மிட்டாயைச் சாப்பிடும் சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. குழந்தைகள் எது செய்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கும். அதனால்…

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவுகிறதா? :  தீவிர பரிசோதனை

மும்பை சீனாவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கரோன வைரஸ் பாதிப்பு உள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளதால் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். முதன் முதலாக மத்திய சீன நகரமான…

அரசின் மலேசிய பாமாயில் எண்ணை இறக்குமதி தடையால் பயனடையும் அதானி, பதஞ்சலி நிறுவனங்கள்

டில்லி மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் அதானி, பதஞ்சலி மற்றும் இமாமி உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும் என சொல்லப்படுகிறது. காஷ்மீர்…