Tag: Tamil Nadu government

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதிய பலன் பெறும்…

மலை அடிவாரத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு மலை அடிவாரங்களில் மண் எடுக்க அனுமதித்தால் மலையே காணாமல் போய்விடும் அதனால், மண் எடுப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக…

ஹெலி டூரிஸம்: கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் எச்சரிக்கை…

சென்னை: கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தள்ளார். மேலும்,…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.…

தமிழ்நாடு அரசு மத்தியஅரசுடன் இணைந்து இரண்டு வானிலை ரேடார்களை நிறுவ முடிவு!

சென்னை: தமிழ்நாடு அரசு மத்தியஅரசுடன் இணைந்து இரண்டு வானிலை ரேடார்களை நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய வானிலை மையம் உடன் இணைந்து, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில்…

கள்ளச் சாராய சாவுக்கு ரூ.10லட்சம் நிவாரணமா? தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி…

மதுரை: கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து உயர்நீதி மன்றம் நீதிபதி 100…

அரசு ஊழியர்களுக்கு மேலும் அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. 5 மாதங்களுக் கான நிலுவைத் தொகையும் சேர்த்து…

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை இடிக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விவசாய சங்க தலைவர் வலியுறுத்தல்…

சென்னை: மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.…

சொல்லாததையும் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு அறிக்கை 

சென்னை: சொல்லியதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அரசின் சாதனைகளை தமிழ்நாடு அரசு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு…

கோடைகாலம் முடிவதற்குள் ஏரி-குளங்களை தூர்வாருங்கள்! தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: கோடைகாலம் முடிவதற்குள் ஏரி-குளங்களை தூர்வாருங்கள் என தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி…