Tag: surprise nomination files

மாநிலங்களவை தேர்தல்: பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் திடீர் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில்,…