தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி…