முத்திரைத்தாள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை புகார்! பத்திரப்பதிவுத்துறை எச்சரிக்கை
சென்னை: முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் முத்திரை தாள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள்…