மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யுங்கள்! திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
கடலூர்: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்யுமாறு திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு வரும் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தில்…