அன்பழகனின் 98வது பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் வாழ்த்து
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார். திமுக…