ஸ்பெயின் பயணம் வெற்றி – தமிழக மக்களை காண ஆவலாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…
சென்னை: அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது, தமிழ்நாட்டு மக்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.…