- Advertisement -spot_img

TAG

Selvaraghavan

இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்

சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் முதல் கட்டமாக நாட்டின்...

செல்வராகவன் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்,  கதாநாயகி..

செல்வராகவன் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்,  கதாநாயகி.. தமிழ் சினிமாவில் சிறந்த படங்களைத் தரும் படைப்பாளிகளில் இயக்குநர் செல்வராகவனும் ஒருவர். அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்யும் ‘சாணி காயிதம்’’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க செல்வராகவன் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி...

செல்வராகவன், தனுஷை பாராட்டிய நடிகை சோனியா..

காதல்கொண்டேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார் சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கினார். இப்படம் 150 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனதை யொட்டி செல்வராகவனுக்கு தனுஷ் நன்றி...

‘ராயன்’ படத்திற்காக இணையும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி…!

செல்வராகவன் தனுஷுடன் இணைந்து படம் செய்வதாக தகவல் பரவிய நிலையில் அதனை உறுதி செய்தார் தனுஷ்.'ராயன்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் துவங்க உள்ளது என...

பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின்  டீசர்

செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படத்தின்  டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம்`என்ஜிகே'.  இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்...

சந்தானத்திற்கு ஜோடியான மராத்தி நடிகை

இயக்குனர் செல்வராகவன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மராத்தி நடிகையான அதிதி பொஹன்கர் சந்தானத்திற்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன்...

Latest news

- Advertisement -spot_img