டீக்கடையில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: திருவண்ணாமலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம்
திருவண்ணாமலை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் வாக்கு வேட்டையாடி வருகிறார். இன்று காலை,…