சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்
டெல்லி: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சியின் புகாரின்…