சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…