Tag: Sanchar Saathi

மொபைல்களில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றது

மொபைல்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுவதை கட்டாயமாக்கிய உத்தரவை மத்திய அரசு இன்று (புதன்கிழமை) திரும்பப் பெற்றது. ‘சஞ்சார் சாத்தி’ செயலி மொபைல் போனின் அனைத்து அம்சங்களையும்…