சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் – திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி ஊழல்! அன்புமணி விமர்சனம்
சென்னை: திமுக ஆட்சியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும், திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தம் போட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், இது…