பட்டாளம் பின்னிமில் இடம் தொடர்பாக ரூ.50கோடி பணபரிமாற்றம்: அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…
சென்னை: சென்னை ஓட்டேரி பட்டாளம் சந்திப்பில், விற்பனை செய்யப்பட்ட பின்னிமில் இடம் தொடர்பாக ரூ.50கோடி பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக தனியார் கட்டுமான நிறுவனம் மீதான அமலாக்கத் துறை…