பழைய ஓய்வூதிய திட்டம்: திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: 2021 தேர்தலின்போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற…