பரந்தூர் விமான நிலையத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்…
காஞ்சிபுரம்: பிரமாண்டமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்துக்காக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பறிமுதல் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக மக்கள் புகார்…