Tag: private candidates Hall ticket

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் 17ந்தேதி வெளியாகிறது..

சென்னை: 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிடும் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 17ந்தேதி ஹால் டிக்கெட் வெளியாகும் என…