தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இன்று மாலை பொறுப்பேற்கிறார் செல்வப்பெருந்தகை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று மாலை பொறுப்பேற்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலித் சமூகத்தைச்சேர்ந்த…