முதுநிலை படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: மத்திய மற்றும் கல்வி நிலையங்களில் முதுநிலை படிப்புகள் சேருவதற்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்க லாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.…