பாஜக – ஓ.பி.எஸ். உறவு முறிந்தது… தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் ஓ.பி.எஸ்… பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு…
பாஜக – ஓ.பி.எஸ். உறவு முறிந்ததாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பாஜக தலைமையிலான…