14 திருத்தங்களுடன் வஃபு வாரிய சட்ட மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு! எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிப்பு…
டெல்லி: வஃபு வாரிய சட்ட மசோதா 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி செய்துள்ளது. இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சி கள் கூறிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.…