மணிப்பூர் வன்முறை : பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சங்மா கட்சி அறிவிப்பு
ஓராண்டுக்கும் மேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் திடீர் அரசியல் மாற்றமாக பாஜக கூட்டணியில் இருந்து கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வெளியேறுவதாக அறிவித்துள்ளது.…