சபரிமலையில் நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் : 4 அதிகாரிகளுக்கு நோட்டிஸ்
சபரிமலை நடிகர் திலீப்புக்கு சபரிமலையில் விஐபி தரிசனம் வழங்கியது குறித்து 4 அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை…