தவெக தலைவர் விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை! எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்…
சென்னை: தவெக தலைவர் விஜய் தனது கட்சி மாநாட்டில் அதிமுகவை விமர்சிக்கவில்லையே ஏன்? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.…