கடந்த 5ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்! நாடாளுமன்றத்தில் தகவல்…
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…