மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் இனக்கலவரத்தால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பழங்குடியினருக்கும் பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் உயிரிழப்பு, வீடுகள் தீக்கிரை,…