Tag: Motel

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அமர்ந்து சாப்பிட தனி அறை இனி இல்லை… உணவகங்களுக்கு போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை…

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயண வழி உணவகங்களில் தனி அறையில் உணவு தரக்கூடாது என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும்…