இந்தியா முழுவதும் ஏர்டெல் பிராட்பேண்ட் & மொபைல் சேவைகள் பாதிப்பு… சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய தகவல்…
இந்தியா முழுவதும் ஏர்டெல் பிராட்பேண்ட் & மொபைல் சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. இன்று காலை 11 மணிக்குப் பிறகு ஏர்டெல் சேவைகள் வெகுவாக…