சனாதனம்? அமைச்சர் உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் மயிலாடுதுறை கோவில்களில் சிறப்பு வழிபாடு!
சென்னை: தமிழ்நாட்டில் இந்து மதத்தின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு மாறாக, அவரது தாயாரும், முதலமைச்சர் ஸ்டாலின் மனைவியுமான…