‘செவிலியர் பிரச்சினைக்கு ஜெயலலிதாதான் காரணமாம்’! சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: “செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என 9 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முதல்வர் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழி போட்டுள்ளார். இது இணையதளஙகளில் கடுமையான விமர்சனங்களை…