யுடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எப்போது? மருத்துவ கவுன்சில் நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம்
சென்னை: குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டத்தை மீறி செயல்பட்ட யுடியுபர் இர்பான்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக…