ஆசிய விளையாட்டு போட்டி2023: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் வென்று புதிய உலக சாதனை
ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் உள்பட 2 பதக்கம் பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளார்.…