40 லட்ச ரூபாயை மாதாமாதம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு சிகரட் மற்றும் புகையிலை பொருள் கடத்தலை கண்டுகொள்ளாமல் இருந்த மலேசிய போலீசார்…
வேப் எனப்படும் புகையிலைப் பொருட்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 2,00,000 மலேசிய ரிங்கிட்டுகளை (RM200000) (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 39.26 லட்சம்)…