சு.வெங்கடேசனின் தந்தை மறைவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மதுரை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை…