- Advertisement -spot_img

TAG

local body elections

9மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகள்! மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சென்னை: 9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரு கட்டமாக வாக்குப்பதிவு...

வேலூர் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக திமுகவினர் போட்டியின்றி தேர்வு

சென்னை: நெல்லை, வேலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக போட்டியின்றி  திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று...

குதிரை பேரம்: ஊராட்சிகளில் ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்….

சென்னை: ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு  மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வார்டு உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக இழுக்கும்...

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்பு!

சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியாக இருந்த பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்கின்றனர். இந்த பதவி ஏற்பு விழா...

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸின் நடவடிக்கை, அவர் ஒரு தேர்ந்த  ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டு மார்ச்...

9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்! சட்டசபையில் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி...

உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை:  தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் குறித்து, ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி...

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். முதல்கட்டமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்  மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி...

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்! பள்ளிக்கல்வித் துறை நினைவூட்டல்

சென்னை: தமிழகத்தில் நாளை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.  சென்னையில் நாளை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கும் என்று  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். அரையாண்டு விடுமுறை முடிந்த...

Latest news

- Advertisement -spot_img