Tag: Landslide risk for 6 districts including Coimbatore: ISRO warning

கோவை உள்பட 6 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு! இஸ்ரோ எச்சரிக்கை

ஐதராபாத்: தமிழ்நாட்டில், நீலகிரி உட்பட 6 மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. தமிழகத்தின்…