நியூசிலாந்தில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை…
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த…