ஒரே நாடு, ஒரே தேர்தலை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்! பாஜக எம்எல்ஏ வானதி சட்டப்பேரவையில் தகவல்..
சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரே…