Tag: karnataka

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் முறைகேடு : பாஜக குற்றச்சாட்டு

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மின் பயனீட்டை…

டி கே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவராக நீட்டிப்பு

பெங்களூரு காங்கிரஸ் கட்சி தலைமை டி கே சிவகுமார் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார் என அறிவித்துள்ளது/ கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகத்தில் காங்கிரஸ்…

கே.ஆர்.எஸ். அணையின் கதவு, பராமரிப்பு பணியின் போது திறந்துகொண்டது : கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே…

இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லை : டி.கே. சிவகுமார்

இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு…

தமிழக பக்தர் உள்ளிட்ட இருவரை பலி கொண்ட கோவில் தேர் விபத்து

ஆகேனக்கல் பெங்களூருக்கு அருகே நடந்த கோவில் தேரோட்டட்த்தில். தேர் சரிந்து விழுந்து தமிழக பக்தார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில்…

கர்நாடக எம் எல் ஏக்கள் சம்பளம் இருமடங்கு உயர்வு

பெங்களூரு கர்நாடக எம் எல் ஏக்கள் சம்பளம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள்கள், எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரின் சம்பளம் 100 சதவீதம்…

மார்ச் 22ம் தேதி கர்நாடக பந்த்… வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் ஆலோசனை…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற…

கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம், : கர்நாடகா தொழிற்சாலையில் பரபரப்பு

பிடதி கர்நாடகாவில் உள்ள ஒரு தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்ப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் செயல்பட்டு வரும்…

பெங்களூரில் டெல்லிக்கு நிகராக கொளுத்தும் வெயில்… கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை

கர்நாடகாவில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரில் வெப்ப அலை வீசுவதால் டெல்லி மற்றும் மும்பையை விட…

கூட்டாட்சி கொள்கையையும் மாநில அதிகாரத்தையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளேன்: ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்

கூட்டாட்சி கொள்கைகளையும் மாநிலங்களின் அதிகாரத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதை எதிர்த்து…