- Advertisement -spot_img

TAG

Kamal nath

ஓய்வு எடுக்க தயார்! மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் திடீர் அறிவிப்பு

போபால்: கொஞ்ச காலம் ஓய்வெடுக்க தயார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கமல்நாத் திடீரென அறிவித்து உள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரணியில் இந்த...

‘’இடைத்தேர்தலில் வென்று ம.பி.யில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும்’’ – கமல்நாத் நம்பிக்கை..

  போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் முதல்- அமைச்சர் ஆனார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் இந்த அரசியல்...

பாஜக பெண்அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து! வருத்தம் தெரிவித்தார் கமல்நாத்…

போபால்: பாஜக பெண் அமைச்சா் குறித்து, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி...

இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னம் ராமர் கோவில்… மோடி

அயோத்தி: அயோத்தியில்  ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர்,  பின்னர் நிகழ்ச்சியில்போது, இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னம் ராமர் கோவில் என்று பெருமிதமாக கூறினார். சுமார் 500 ஆண்டு காலமாக இழத்தடிக்கப்பட்டு வந்த ராமஜென்ம...

ராமர் கோயிலுக்கு அடிக்கல்: அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

அயோத்தி: வரலாற்று சிறப்புமிக்க ராமர்கோவில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும்...

ஒவ்வொரு இந்தியரின் சம்மதத்துடன்தான் ராமர்கோவில் கட்டப்படுகிறது… காங்கிரஸ் தலைவர் கமல்நாத்

போபால்: ஒவ்வொரு இந்தியரின் சம்மதத்துடன்தான் அயோத்தில் ராமர்கோவில் கட்டப்படுகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  கமல்நாத் கூறியுள்ளார். அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு ராமர்கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த...

ம.பி சட்டசபை கூட்டத்தில் காங். எம்எல்ஏக்கள் 22 பேரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: அமித் ஷாவுக்கு கமல்நாத் கடிதம்

போபால்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரும், சட்ட சபையில் பாதுகாப்பாக கலந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ம.பி. முதலமைச்சர் கமல்நாத் கடிதம் எழுதி உள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான...

உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? : பிரதமர் மோடிக்கு கமல்நாத் கேள்வி

போபால்: உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இளைஞர்கள், விவசாயிகளை பற்றி மோடி...

தேயும் பாஜக: முதல்வர் கமல்நாத்தின் நிர்வாகத் திறமையால் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் அபரித வளர்ச்சி…!

போபால்: மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் ஏற்றது முதல் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவான இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. தற்போது பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பாஜக தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 300 சட்டசபை...

எங்கள் அரசு கவிழும் என தினமும் பாஜக கூறி வருகிறது : கமல்நாத்

போபால் காங்கிரஸ் அரசு கவிழும் என தினமும் பாஜக கூறி வருவதாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கூறி உள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே...

Latest news

- Advertisement -spot_img