அதிமுக கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம்…