ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி நியமனம்!
சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…