நாளை கரையை கடக்கும் புயலால், வடதமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனத்த மழை! ஐஎம்டி பாலசந்திரன்
சென்னை: நாளை கரையை கடக்கும் புயலால், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கனத்த மழையுடன் கூடிய சூறவளி காற்று வீசும் என சென்னை வானிலை…