- Advertisement -spot_img

TAG

Health Minister

03/07/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு – கோவையில் 474 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக இன்று கோவையில் 474 பேர்...

01/07/2021: இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு.. 61,588 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: நாடு முழுவதும்  24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள...

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது: இன்று 15,108 பேர் பாதிப்பு; 374 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இன்று  ஒரே நாளில் புதியதாக 15,108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 374 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில்  1,982  பேரும், ஈரோட்டில்,...

05/06/2021 8 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில்,  இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,75,365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 2,78,64,752  ஆக இருக்கின்றது. இன்று...

05/06/2021 8 PM: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு, அதிக பட்சமாக கோவையில் 2663 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக கோவையில் 2663 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிய...

தமிழகத்திற்கு மத்தியஅரசு அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்திற்கு மத்தியஅரசு இதுவரை அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிர தாக்கத்தை தடுக்க தமிழகஅரசு மும்முரமாக...

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் 136 படுக்கைகளுடனான “Corona zero delay extension ward” ...

கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில்...

நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதார அதிகாரிகள் மற்றும் மத்திய...

2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்…!

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஜனவரி 16ம் தேதி முதல் இதுவரை...

Latest news

- Advertisement -spot_img