வெப்பம் அதிகரிப்பு: தெலுங்கானாவில் பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு
ஐதராபாத்: வெப்பம் அதிகரித்துள்ளால், தெலுங்கானாவில் பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என மாநிலஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீப காலமாகவே நாட்டின் பல பகுதிகளில் காலநிலை என்பது…