2553 அரசு மருத்துவர் காலி பணியிடங்களுக்கு வரும் 5ந்தேதி தேர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் காலியிடங்களை நிரப்ப வரும் (ஜனவரி .5-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மக்கள்…