மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து
திருநங்கை விளையாட்டு வீரர்கள் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தடைசெய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார். “பெண்கள் விளையாட்டுகளில் ஆண்களை…